கமல்ஹாசன் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார் எ- சுப்ரமணியன் சுவாமி
கமல்ஹாசன் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
இதனால் 3-ஆம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,கமல்ஹாசன் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.