மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மாவட்ட செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்றும் தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்க விட்டன.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார்.