சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார் கமலஹாசன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தொடங்கியுள்ள நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசனுடன், சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்துள்ளார். இவர் தற்போது தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…