பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட விஜய் வழக்கம் போல தனது அதிரடியான பேச்சால் பரபரப்பை உண்டாக்கியுள்ளார் .
அவர் அப்பொழுது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ பற்றி பேசுகையில் யார் மீது பழிபோட வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு லாரி டிரைவரையும் , பேனர் அச்சியடித்தவர்கள் மீது பழிபோடுகிறார்கள் என்றும் யாரை எங்கு உக்கார வைக்க வேண்டுமோ அங்கு உக்கார வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்தார் .
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மைய்ய கட்சியின் தலைவர் கமல் நடிகர் விஜய் பேசியது குறித்து கேட்க்கும் பொழுது ஒரு நல்ல மேடையை நியாமாக குரல் கொடுக்க பயன்படுத்தி உள்ளார் தம்பிக்கு வாழ்த்துக்கள் என்றார்.
பின்பு ரஜினிகாந்த் அவர்கள் பொதுவான மொழி குறித்து பேசியுள்ளார் பொதுவான மொழி இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேட்டனர் .அதற்க்கு பதில் அளித்த கமல் பொதுவான ஒன்று அது ஏற்கனவே உள்ளது ஆங்கிலம் .அது ஒரு விபத்தின் மூலம் கிடைத்தாலும் அது நன்மையாக உள்ளது என்றார்.
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…