உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை வைத்தார்.
அடுத்த நாள் நவம்பர் 8ஆம் தேதி, சென்னையில் உள்ள கமல்ஹாசன் திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல்,ரஜினி, வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் கமல்ஹாசனின் 60ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக பாராட்டுவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழா மூலம் கிடைக்க பெற்ற 1 கோடி ரூபாயை பரமக்குடியில் அமைய உள்ள திறன் மேம்பாட்டு மையத்திற்கு அளித்துள்ளார். இந்த நிகழ்வின் போது கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…