கமல்ஹாசன் மதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார்.
பின்னர் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாரும், தனியார் செய்ய வேண்டிய வேலையை அரசும் செய்வதாக விமர்சித்தார்.
மது இல்லாமல் இருக்க முடியும் என்றாலும், அது இல்லாமல் மக்களால் இருக்க முடியாது என்ற நிலையை அரசு உருவாக்கிவிட்டதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…