கள்ளக்குறிச்சி நகராட்சி தேர்தல் – வழக்கு தள்ளுபடி!
கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் பாபு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும். வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.