#BIG NEWS :மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

தமிழக முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது .கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024