மதுரையில் கலைஞர் நூலகம் – ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு..!

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.114 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.
சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து, மதுரையின் நூலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நூலகம் அமைக்க 99 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள், நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025