கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், சென்னை அருகே 570கி.மீ தொலைவிலும், நாகை அருகே 670கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்த புயல் படிப்படியாக குறைந்து மெதுவாக நகர்ந்து வருவதாக கூறியுள்ளனர். தற்போது இந்த புயல் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.