கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு சில இடங்களில் இருந்து உதவி கரங்கள் நீட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றே கூறுகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் நாகை மாவட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான லாரி மூலம் நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…