கஜா புயல் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், கஜா புயலால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் குறித்த செய்திகள் அனைத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், கஜா புயலால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறியுள்ளார். மேலும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், காற்று விட்டு விட்டு வீசும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…