கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்றுமாசு குறைவு : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
தீபாவளியன்று சென்னையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காற்று ,மாசு குறைவாக உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சவுகார்பேட்டையில் 114 பி.பி.எம் அளவு அதிகமாக இருந்ததாகவும், தி.நாடரில் ஒளி மாசு அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.