வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது அனேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டம், தேனி மாவட்டம், கடலூர் மாவட்டம், நாகை மாவட்டம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
8 மணிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானதால் கிராமப்புறங்களிலிருந்து வரும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு வந்த பிறகு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…