காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு…!!!
கோவையில் அரசு மருத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதிக்கப்பட்டனர். சிறுமி சுபஸ்ரீ, கதிர்வேல்,ராஜ்குமார், போத்திராஜ் ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் பன்றிகாய்ச்சலோடு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.