கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவிப்பு…!!!
கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவிப்பு.
சுற்றுலா தளமான கொடைக்கானலில் கார் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த காருக்குள் 4 பேர் இருந்துள்ளனர். இவர்கள் வெளியே வர இயலாமல் சிக்கி தவித்துள்ளனர். இதனையடுத்து, மரத்தை அகற்றி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.