தண்ணீர் பிரச்சணையை தீர்க்கும் பணத்தை எண்ண செய்தது அரசு என்று கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசுகையில் தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத தமிழக அரசு வரி பணத்தை என்ன செய்தது என்று தமிழக முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்
மேலும் அவர் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தான் மக்களுடைய பிரச்னை தீரும் என்று தெரிவித்ததோடு பாரதியாருக்கு காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல படம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது தெரியாமல் நடந்திருந்தால் அதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…