அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்ய்பட்டுள்ளார்.இவர் கைது செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும் அதிமுக என்ற பெயரில் இணையம் நடத்திய வருவதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருக்காலம் என்றும் கூறப்படுகிறது.இந்த கைது நடவடிக்கை ஆனது அதிகாலையில் கோவையில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காரணங்களாக அவர் கைது செய்ய்பட்டிருக்காலாம் என்று கணிக்கின்றனர் .கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.கை நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க போலீசார் மறுப்பு தெரிவித்துனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…