இன்று மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் அன்பழகன் படத்திற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர், “திராவிடமே தன் உயிரெனக் கொண்டவர்; தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என மேடைதோறும் முழங்கியவர்; தலைவர் கலைஞரின் உற்ற தோழர்; என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் ஆசானாகவும் விளங்கிய இனமானப் பேராசிரியரின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…