க.அன்பழகனின் பிறந்தநாள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 98-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மரியாதை.
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 98-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அயனாவரத்தில் உள்ள இல்லத்தில், அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இணைந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.