கரூர் நகராட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிகாரிகள் இதற்கான பதில் சொல்லும் வரை நான் நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நான் ஒன்றும் கைநாட்டு எம்பி அல்ல எனவும் அதிகாரிகளுடன் எம்பி ஜோதிமணி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…