பத்து வருடங்களுக்குப் பின் புதிய டிசைனில் இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வந்த நிலையில், இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பத்து வருடங்களுக்குப் பின் புதிய டிசைனில் இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பெண்களுக்கான இலவச வேட்டி சேலையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள சேலைகள் 15 டிசைன் மற்றும் பல நிறங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து டிசைனில் வேட்டி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…