தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு என நிதியமைச்சர் விளக்கம்.
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் தமிழில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர், தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றிலும் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வங்கி கிளைகளில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றும்போது தமிழ் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி கிளைகளில் உள்ள படிவங்கள் தமிழிலும் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…