காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
தமிழ்நாட்டில் 91 காவல் ஆய்வாளர்களுக்கு, துணை கண்காணிப்பாளர்களாகவும், காவல்துறை உதவி ஆணையர்களாகவும் பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகளை வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறமையாக செயல்பட்ட ரயில்வே போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய பின் பேசிய டிஜிபி, தமிழகத்தில் கடந்த ஓராண்டில் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது எனவும் கூறினார்.
காவல் உதவி செயலியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து போலீஸ் நிலையங்கள் முன் வரவேற்பு அதிகாரியை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் பொதுமக்களை வரவேற்று குறைகளை கேட்கும் வகையில் செயல்படுவார் எனவும் தெரிவித்தார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…