அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு.
திருச்செங்கோடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சொத்து ஆவணங்கள் குறித்து வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் தங்கமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரித்து, அதனை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…