ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா.
சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த 12 நாட்களாக பிரமாண்டமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. உலக முழுவதும் உள்ள பல நாடுகள் பங்கேற்ற செல் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தி தமிழக அரசு முடித்து. இதற்கு தொடக்க விழா, நிறைவு விழா நடத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் முதன் முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி, சர்வதேச காத்தாடி திருவிழா ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைப்பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 அடி உயரம் முதல் 3 அடி சிறிய ரக காத்தாடி வரை திருவிழாவில் இடம்பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…