போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளிகள் என தமிழக அரசு தகவல்.
போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேர் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 14 பேர், தமிழக அரசு ஊழியர்கள் 5 பேர், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 பேர் என மொத்தம் 41 பேர் உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனிடையே, போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் “Q பிரிவு” காவல்துறை தலைவர் மேற்பார்வையில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளிகள் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…