#JustNow: அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

சென்னை கீரிம்ஸ்ரோடு அப்போலோவில் துரைமுருகன் உடல்நலம் பற்றி நேரில் விசாரித்தார் முதலமைச்சர்.
உடல்நலக்குறை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனிடம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகனை நேரில் சென்று சந்தித்து முதல்வர் நலம் விசாரித்தார். துரைமுருகனுக்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025