ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல்.
நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், அதிகப்படியான பால் வழங்கும் முதல் மூவருக்கு கேடயமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார். இதனிடையே, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவினில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழகத்தில் நோட்டாவை கூட பாஜக மிஞ்ச முடியாது எனவும் தெரிவித்தார்.
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…