ஜூனியர் சாம்பர் இன்டர்நேஷனல் (Junior Chamber International) தூத்துக்குடி ப்ளூ சீ சார்பாக நேற்று (பிப்ரவரி 28 ஆம் தேதி ) தூத்துக்குடியில் ஒரியெண்டேஷன் டிரெய்னிங் ப்ரோக்ராம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு அதன் பட்டய தலைவர் கில்மெட் ராஜேஷ் பயிற்சி அளித்தார். இதைத்தொடர்ந்து தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டோ வரவேற்புரையாற்றினார்.
இதையடுத்து முன்னாள் தலைவர் பிரவின் மெல் சிறப்புரையாற்றினார், மற்றும் செயலாளர் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கிளை உறுப்பினர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் எப்படி முன்னேற்றம் அடைவது மற்றும் ஒருவர் தன்னைத்தானே எப்படி வளர்த்துக்கொள்வது உள்ளிட்ட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…