50% ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் ஆக.25ல் தீர்ப்பு!

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி தீர்ப்பு.
மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி தீர்ப்பு வழங்கபடுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025