நீட் தேர்வு என்பது தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் மாணவர்கள் எழுதி இருப்பதால் இந்த வழக்கை ஏன்? சிபிஐ விசாரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆள்மாறாட்டம் மாநில முறைகேடு இல்லை ; இது தேசிய முறைகேடு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் போது கைரேகை எடுப்பது , கணினி மூலமாக அடையாளம் காணும் முறையை கொண்டு வரவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல தகுதியானவர்கள் வெளியே இருக்க ;தகுதியே இல்லாத சிலர் ஆள்மாறாட்டம் மூலமாக மருத்துவம் படிப்பு படிக்க வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…