அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தனது குழந்தைகளை சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக வடிவேல் உள்ளார்.இவர் தனது குழந்தைகளை நாமக்கல் நல்லபாளைத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது குழந்தைகளான நிஷாந்த் சக்தி மற்றும் ரீமா சக்தி இருவரையும் பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் கொடுத்தார்.
இந்நிலையில் விண்ணப்பத்தினை பெற்று கொண்ட தலைமை ஆசிரியர் நீதியரசரின் குழந்தைகளான நிஷாந்த் சக்தி 6 வகுப்பிலும் மற்றும் ரீமா சக்தி 8 எட்டாம் வகுப்பிலும் அரசு பள்ளியில் சேர்த்து கொண்டனர்.
இதற்கு முன்பும் நீதிபதி வடிவேல் திருச்சியில் துறையூரில் பணியாற்றினார் அங்கும் தன் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியை அவலமாக கருதி கல்வி தகுதி குறித்து அச்சம் கொண்டு தனியார் பள்ளி மோகத்தில் இருக்கும் பெற்றோருக்கு நீதிபதி ஒரு முன்னுதாரணம் ஆக திகழ்கிறார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…