தந்தை-மகன் கொலை வழக்கு.. சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் நீதிபதி விசாரணை!

Published by
Surya

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார்.

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். இந்நிலையில், பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார்.

Published by
Surya

Recent Posts

குடை முக்கியம்..! காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

குடை முக்கியம்..! காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை : அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

10 mins ago

“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது” – ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

சென்னை : இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் 'தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்'…

40 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் : ஆளுநருக்கு கேள்விகளை அடுக்கிய மு.க.ஸ்டாலின் !!

சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்…

1 hour ago

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

9 hours ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

10 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

11 hours ago