பாஜக தேசிய தலைவராகிறார் ஜெ.பி.நட்டா…!!
- பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜெ.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு
- பாஜக தலைவராக ஜன., 22 பதவியேற்க உள்ளதாக தகவல்
இது குறித்து வெளியான தகவலில் பாஜகவின் செயல் தலைவராக தற்போது உள்ள ஜெ.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராக வரும் ஜன., 22 பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாஜகவின் தலைவராக உள்ள அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருவதால் புதிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வாகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.