சென்னை, கேரளா உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னை தியாகராயநகரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர் .வரி ஏய்ப்பு, விற்பனை விவர கணக்குகளில் முறைகேடு செய்ததாக புகார்.
சேலம் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரிச் சோதனை. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை. திருநெல்வேலிக் கிளையிலும் காலை 8 மணி முதல் அதிகாரிகள் சோதனை.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…