பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தகுதியும் டீ=விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள் :
1.மேனேஜர் (MMG / Scale II )
2.சீனியர் மேனேஜர் (MMG / Scale II )
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கும் நாள் :
13/07/2019
ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 02/08/2019
வயது வரம்பு :
மேனேஜர் பதவிக்கு 25 – 32
சீனியர் மேனேஜர் பதவிக்கு 28 – 35
கல்வித்தகுதி :
BE / ME / M.TECH ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
மேனேஜர் : ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
சீனியர் மேனேஜர் : ரூ.42,020 முதல் ரூ.52,450 வரை
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் https://www.bankofbaroda.in/career-detail.htm#tab-18 என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…