தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்த டி.கே ராஜேந்திரன் பதவிக்காலம் இன்றுடன் முடிந்ததை அடுத்து தமிழகத்தின் 29 வது டிஜிபி யாக ஜே.கே திரிபாதி அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாரதி அவர்கள், 1985 ம் ஆண்டு ஐபிஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்தவர். காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு வந்த திரிபாரதி அவர்கள் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், சென்னை மாநகரத்தின் ஆணையராக தொடர்ந்து இரண்டு முறையும் , தென் மண்டல ஐஜி , சிறைத்துறை ஐஜி என்று காவல்துறையின் செயல்பட்டு வந்தவர். சிறைத்துறை தலைவராக இருந்த போது கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்று தர உறுதியுடன் செயல்பட்டவர் திரிப்பாதி.
காவல் துறையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த எனக்கு இந்த பொறுப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி என்று திரிபாதி அவர்கள் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் டிஜிபி தனது ஆவணங்கள் அனைத்தையும் டிஜிபி திரிபாதி அவர்களிடம் ஒப்படைத்தார்.
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…