ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு பிப்.9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ஜெயலலிதா கைரேகை பதிவுகளை தடயவியல் சோதனைக்கு அனுப்பக்கோரி திமுக சார்பில் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம்.