ஜெயலலிதா மரணத்தில் திருப்பம்!அதிக அளவு மருந்து கொடுத்ததால் உடல்நலம் பாதிப்பு..
ஸ்டீராய்டு மருந்துகள் அதிகளவில் தந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் தந்த அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டி