ஜீவசமாதி சர்ச்சை : இருளப்பசாமி மகன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Published by
மணிகண்டன்

சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்திருந்தனர். அவர் ஜீவசமாதி அடைய போவவதாக செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியத்தன் பேரில், வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர் ஜீவசமாதி அடைவதில் இருந்து பின்வாங்கி விட்டார்.

இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கிறது. அது நிறைவேற்றிவிட்டு வேறு நாளில் ஜீவசமாதி அடைய போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.

இந்நிலையில், தற்போது கைது செய்து அவரிடம் காவல்துறை விசாரிக்கையில், இந்த ஜீவசமாதி காண ஏற்பாடு அனைத்து ஏற்பாடுகளையும், தனது மகன் கண்ணாயிரம்  தான் செய்தான் என அவர் ஒப்புக் கொண்டார். இந்த விசாரணையினை அடுத்து, கண்ணாயிரம் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது மக்களை ஏமாற்றுதல், அனுமத்தியின்றி உண்டியல்வைத்து வசூல் செய்தல் போன்ற குற்றங்கள் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

11 minutes ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

17 minutes ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

41 minutes ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

52 minutes ago

முடிந்தது விசா கால கெடு.., புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் மீது வழக்கு.!

புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…

2 hours ago

பாகிஸ்தான் ஆதரவு கருத்து., 16 யூ-டியூப் சேனலுக்கு தடை! மத்திய அரசு உத்தரவு!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்  பரிதாபமாக…

2 hours ago