முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு இறந்தார் இதில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒரே நாளில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சிகிச்சை தொடர்பாக அமெரிக்காவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அப்பலோ மருத்துவர் செந்தில்குமார் சாட்சியம் அளித்தார் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுகளால் மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அதனால் அவர் உயிரிழக்கவும் இல்லை என்றும் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஷ்வரி கூறியதாக ராஜசெந்தூர் பாண்டியன் குறிப்பிட்டார்.
ஆணையத்தின் செயலளர் கோமளாவை மாற்ற வேண்டுமென்றும் மனு என அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும்ஜெயலலிதாவுக்கான சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று டாக்டர் சிவகுமாருக்கு 5 வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…