ஜெயலலிதா பிறந்தநாள் – ஓபிஎஸ் மரியாதை..!
சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மண்டப வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை எடுத்து அதிமுகவினர் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மண்டப வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் மலர்தூவி மரியாதையை செலுத்தினார். மலர் தூவி மரியாதை செலுத்திய பின் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.