ஜெயலலிதாவின் சமையலர் காலமானார்…!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் வயது முதிர்வால் காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 40 ஆண்டுகாலம் சமையலராக பணியாற்றியவர் ராஜம்மாள் காலமானார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.