ஜெயலலிதா பிறந்த நாள் :72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
இன்று அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் ஆகும்.இதனை கொண்டாட அதிமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதன் பின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர்பழனிசாமி தலைமை செயலகம் எதிரில் உள்ள பூங்காவில் துவக்கி வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025