அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்..! இரட்டை இலை ஒரு மேஜிக் இலை..! – முன்னாள் ஜெயக்குமார்

Published by
லீனா

யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான், இதனை யாரும் மாற்ற முடியாது; இரட்டை இலை ஒரு மேஜிக் இலை, அதனால் தான் அதிமுக இன்னும் பெரிய கட்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காரில் அதிமுக கொடியை கட்டி வரும் சசிகலா மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது.  அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் சில  வருவதும்,போவதும் அவரவர் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…

18 minutes ago
விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

45 minutes ago
பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி! பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி! 

பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…

1 hour ago
Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…

Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…

2 hours ago
திடீரென வந்திறங்கிய விஜய்.., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!திடீரென வந்திறங்கிய விஜய்.., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

திடீரென வந்திறங்கிய விஜய்.., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…

4 hours ago
SRH, மும்பையை அடுத்து ‘கம்பேக்’ கொடுக்குமா CSK? ருதுராஜுக்கு பதில் இவரா?SRH, மும்பையை அடுத்து ‘கம்பேக்’ கொடுக்குமா CSK? ருதுராஜுக்கு பதில் இவரா?

SRH, மும்பையை அடுத்து ‘கம்பேக்’ கொடுக்குமா CSK? ருதுராஜுக்கு பதில் இவரா?

சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…

4 hours ago