ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி உறவினர் கோரிக்கையை ஏற்க மறுப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரிய வழக்கை, நிராகரிக்க கோரிய உறவினர் மகேஷின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க கோரி முன்னாள் ஜெயக்குமார் வழக்கு தொடுத்துள்ளார். மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைத்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக நவீன்குமார், மகேஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மருமகன் நவீன்குமார், அவரது சகோதரர் மகேஷ் என்பவரது பிரச்சனையில் ஜெயக்குமார் தலையிட்டதாக குற்றச்சாட்டப்பட்டது.
இந்த சமயத்தில், தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக நஷ்ட ஈடு கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி உறவினர் மகேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…