தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது குரூப்-2 தேர்வில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைத்தேர்தல் பற்றியும் கூறினார்.
அவர் கூறுகையில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியிதான் வெற்றி பெறும் எனவும், யார் உற்றவர் யார் அற்றவர் என்பதை தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழை நன்கு கற்றவர்கள் மட்டுமே தமிழக அரசு பணிகளுக்கு வரவேண்டும். என்பதற்காகதான் குரூப்-2 தேர்வில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டு பேசினார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…