தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை லண்டன், நியூயார்க், கலிஃபோர்னியா, துபாய் என வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது தனது பணிகளை வேறு அமைச்சருக்கு கொடுத்துவிட்டு போகாமல், அனைத்து பணிகளையும் தானே கவனித்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில், ‘தற்போது டெக்னலாலஜி முன்னேறிவிட்டதால், எந்த ஒரு முக்கிய முடிவுகளானாலும், அதனை அவர் எடுத்துவிடுவார். ஆதலால் மாற்று தேவையில்லை ‘ என பதிலளித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் பதிலுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ‘ முக்கிய முடிவுகளை எப்படியும் முதலமைச்சர் எடுக்கப்போவதில்லை. ஆதலால் அவருக்கு மாற்று தேவையில்லை.’ என தனது பாணியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…