கிராபிக்ஸ்-லாம் சர்வ சாதாரணம்..வயலில் ஸ்டாலின் குறித்த புகைப்படம்..!ஜெயக்குமார் விமர்சனம்

Published by
kavitha

திமுக தலைவர் முக ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்த அவர், ஜிஎஸ்டி 39-வது கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது மாநில அரசின் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க இருக்கிறோம். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் இந்த காலத்தில் அது எல்லாம் சர்வ சாதரனம் ஸ்டாலின் வயலில் எப்படி நடந்து போனார் என்று தெரியும் ரெட் கார்பெட்டில் ஷூ போட்டு நடந்து போன மனிதன் என்று ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.மேலும் பேசிய அவர்  வெறும் காலால் நடந்து போனவர் முதல்வர் பழனிசாமி என்று கூறினார்.

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago